தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள 10 முஸ்லிம் குடும்பங்களுக்கு 27-12-2023 புதன்கிழமை அன்று ஸ்ரீவைகுண்ட வட்டார பபொருளாளர் மவ்லவீ சித்தீக் உஸ்மானி அவர்களின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மவ்லவீ ஷம்ஸ் மஸ்லஹி , மாவட்ட பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் ஹஸன் ஞானியார் ஃபைஜி தலைமையில் நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது அன்புடன் தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண பணிக்காக ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நேற்று 10-01-2024 புதன்கிழமை அன்று ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி M. முஹம்மது ஹபீழ் தாவூதி ஹழ்ரத் மற்றும் சபையின் சங்கைமிகு உறுப்பினர்கள் மௌலவி முனவ்வர் அலி தாவூதி ஹழ்ரத், மௌலவி அஹ்மது பஷீர் மன்பயீ ஹழ்ரத், மௌலவி அமீன் பத்ரீ ஹழ்ரத், மௌலானா அனீஸ் உஸ்மானி ஹழ்ரத் ஆகிய உலமா பெருமக்கள் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரிக்கு வருகை தந்து தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி M இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹழ்ரத் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர், மாவட்ட அரசு காஜி மௌலவி சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் மற்றும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி துணை முதல்வர் மௌலவி G.அஸ்ரார் அஹ்மத் மக்தூமி ஹழ்ரத் ஆகிய உலமா பெருமக்களிடம் ஈரோடு மஸ்ஜிதுகளில் வசூலிக்கப்பட்ட ரூ 2,50,000 (இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ) ரூபாய் நிவாரண பணமாக வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ் நிவாரண பணம் வழங்கிய ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா சபைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள...
இன்று (29/12/23) கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹும் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மூலம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி யின் முதல்வர் மௌலவி M.இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹழ்ரத் அவர்கள் மற்றும் மாவட்ட அரசு காஜி மௌலவி S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் அவர்கள் வழிகாட்டலில் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் திருப்பூர் மேலாளர் கலீல் அண்ணன் அவர்கள் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி மாவட்ட* *துணைத்தலைவர்* *சாதிக்பாஷா** மூலமாக தூத்துக்குடி *வாட்டர்டேங்க்பகுதியுளுள்ள* *140* *திருநங்கைகளுக்கும்* , *SMS* *தொழிலாளர்* *சங்கம்* மூலம் *60குடும்பங்களுக்கு* (5கி *அரிசி* *மற்றும்* *ஆயில்** *** *நேரடியாக* *வழங்கப்பட்டது* . *அல்ஹம்துலில்லாஹ்* !!! நன்றியுடன் *தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை*
Comments
Post a Comment