கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள 10 முஸ்லிம் குடும்பங்களுக்கு 27-12-2023 புதன்கிழமை அன்று ஸ்ரீவைகுண்ட வட்டார பபொருளாளர் மவ்லவீ சித்தீக் உஸ்மானி அவர்களின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மவ்லவீ ஷம்ஸ் மஸ்லஹி, மாவட்ட பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் ஹஸன் ஞானியார் ஃபைஜி தலைமையில் நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது
அன்புடன்
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை



Comments
Post a Comment