மாபெரும் மீலாது விழா மற்றும் மக்தப் விழா 2023
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடந்தும் மாபெரும் மீலாது விழா மற்றும் மக்தப் விழா நாள்: ஹிஜ்ரி 1445, ரபீவுல் அவ்வல் பிறை 28 (14-10-2023) சனிக்கிழமை நேரம்: மாலை 5 மணி முதல் இடம்: ஜாமிஆ பள்ளி, தூத்துக்குடி மீலாது சிறப்புரை : மௌலவி ஃபவுஜ் அப்துர் ரஹீம் பாக்கவி ஹள்ரத் அவர்கள் (முதல்வர், வாஹித் ஃபாத்திமா அரபிக்கல்லூரி, அத்திக்கடை) குறிப்பு: தூத்துக்குடி மாநகரத்திலுள்ள மக்தப் மதரஸாக்களின் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மக்தப் மதரஸா ஆண்டு விழா நடைபெற இருக்கிறது. ஜமாத்தினர் அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். அழைப்பின் மகிழ்வில், மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி