கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3

 இன்று (29/12/23) கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹும் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மூலம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலவி M.இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹழ்ரத் அவர்கள் மற்றும் மாவட்ட அரசு காஜி மௌலவி S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் அவர்கள் வழிகாட்டலில்

 ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் திருப்பூர் மேலாளர் கலீல் அண்ணன் அவர்கள் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி மாவட்ட* *துணைத்தலைவர்* *சாதிக்பாஷா** மூலமாக தூத்துக்குடி *வாட்டர்டேங்க்பகுதியுளுள்ள* *140* *திருநங்கைகளுக்கும்* , *SMS* *தொழிலாளர்* *சங்கம்* மூலம் *60குடும்பங்களுக்கு* (5கி *அரிசி* *மற்றும்* *ஆயில்** *** *நேரடியாக* *வழங்கப்பட்டது* .



 *அல்ஹம்துலில்லாஹ்* !!! 


நன்றியுடன் 

*தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை*


Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி