ஜகாத் விழிப்புணர்வு & கேள்வி பதில் நிகழ்ச்சி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக
ஜகாத் விழிப்புணர்வு & கேள்வி பதில் நிகழ்ச்சி
காலம் : 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை : 10:00 -12:30 மணி வரை
இடம் : சமுதாய நலக்கூடம், தெற்கு புதுத் தெரு, தூத்துக்குடி
தலைமை : அல்ஹாஜ். P.மீராசா மரைக்காயர் அவர்கள்
(தலைவர், ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)
முன்னிலை : மௌலவி. அல்ஹாஜ். சாமுஜீபுர் ரஹ்மன் மஸ்லஹி, M.A., அவர்கள்
(பொருளாளர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை)
விழிப்புணர்வு உரை :
மௌலவி. அல்ஹாஜ். M. இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாக்கவி M.A., அவர்கள்
(தலைவர், மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி)
ஜகாத் கேள்விகளுக்கு பதில் வழங்குபவர் :
மௌலவி. அல்ஹாஜ். A. அப்துல் அஜீஸ் பாக்கவி M.A., M.Phil.,
(இமாம், கரும்புக்கடை சுன்னத்வல் ஜமாஅத் ஜூம்ஆ பள்ளிவாசல், கோவை)
இஸ்லாமியக் கடமைகளில் மிக முக்கியமான ஜகாத் பற்றிய தெளிவான சட்டதிட்டங்களையும், தங்களின் ஜகாத் தொடர்பான கேள்விகளுக்கு பதிலும் வழங்கப்பட உள்ளதால் தாங்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தங்கள் இல்லத்தில் உள்ள பெண்களையும் அழைத்து வரவும். ஜகாத் தொடர்பான தங்களின் சந்தேகங்களை தனித்தாளில் எழுதிக் கொண்டு வரவும்.
அழைப்பின் மகிழ்வில்...
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை
தொடர்புக்கு: 9566558993, 9976041251
Comments
Post a Comment