விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண நிதி

விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் கண்ணியமிகு மௌலானா அல்ஹாஜ் நசீர் பைஜீ ஹஜரத் தலைமையிலான விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை உலமாப் பெருமக்கள் 

இன்று
(04.01.2024) தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண நிதிக்காக
₹1,75,000 ரூபாயை

 தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா எம் இம்தாதுல்லாஹ் பாகவி ஹஜரத் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலானா முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து நேரில் வழங்கினார்கள். 

நன்றியுடன்,
 தூத்துக்குடி மாவட்ட ஜமாஅ த்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3