தூத்துக்குடியில் ஜமாஅத்துல் உலமா நிவாரண உதவி
அல்லாஹ்வுடைய கிருபையால்
25.12.23 அன்று தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபை சார்பாக, தூத்துக்குடி மாநகர பகுதிக்கு உட்பட்ட முருகன் தியேட்டர் அருகில் உள்ள லூர்தம்மாள்புரம் பகுதியில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட 128 குடும்பங்களுக்கு (கிட் பேக்)
மளிகை பொருட்களை அந்த பகுதியைச் சார்ந்த ஹாஜி மொகிதீன் பிச்சை மற்றும் சகோதரர் ஷாஜகான் மற்றும் சகோதரர் சலீம் ஆகியோர் தலைமையில் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
நன்றியுடன் தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை


Comments
Post a Comment