மேலுர் மஸ்ஜித் சேவை குழு நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொங்கராய குறிச்சி, அரபாத் நகர், சில்லாகுளம் ஆகிய பகுதி மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் மௌலவி சம்சுதீன் மஸ்லஹி அவர்களின் தலைமையில் மேலூர் மஸ்ஜித் சேவைக் குழு மற்றும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து 50 நபர்களுக்கு ஸ்டவ் அடுப்பு, குக்கர், பாய் போன்றவை நிவாரணமாக வழங்கினார்கள்.

நிவாரண உதவி வழங்கிய மேலுர் மஸ்ஜித் சேவை குழுவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

நன்றியுடன்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3