மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

24-12-2023 அன்று மதுரை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொருளாளர் மௌலவி அஹமது சாலிஹ் யூசுஃபி அவர்களின் அறிவுறுத்துதலின் பெயரில்,
 மதுரை கோமதிபுரம் வடக்கு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக அனுப்பப்பட்ட 

18 வகையான பொருட்கள் அடங்கிய 75 கிட்
25 அரிசி மூட்டை,
450 துண்டு,
150 பெட்ஷீட்,
50 கைலி

ஆகிய நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபையின் செயலாளர் மௌலவி சம்சுதீன் மஸ்லஹி அவர்களின் தலைமையில் தூத்துக்குடி பி & டி காலனி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது

நன்றியுடன்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3