சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா நிவாரண பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலமாக சிவகங்கை மாவட்ட  ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்  3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களில் 

அரிசி, மளிகை சாமான்கள்,
பெட்ஷீட், கைலி உள்ளிட்ட துணிமணிகள் 
கொங்கராயன்குறிச்சியைச் சேர்ந்த 360 குடும்பங்களுக்கு

25-12-2023 அன்று தூத்துக்குடி மாநகர  ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா இம்தாதுல்லாஹ் பாகவி தலைமையில், தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலானா சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி அவர்களின் வழிகாட்டலில்,

சிவகங்கை மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலானா அல்ஹாஜ்.M.முஹம்மது இப்ராஹிம்  பைஜி, செயலாளர்
மௌலவி அல்ஹாஃபிழ் A.முஹம்மத் பத்ருத்தீன் யூஸுஃபி M.A, M.Phil,  பொருளாளர் மௌலானா அல்ஹாஜ்,N.ஷேக்முஹம்மது  அரூஸி
ஆகியோர் மூலம், 

மௌலானா அஸ்ரார் அஹ்மத் மக்தூமி , அப்துர் ரஹ்மான் மஸ்லஹி, ஸதக் மஸ்லஹி,
மாவட்ட பொருளாளர் 
 ஹசன் மைதீன் ஞானியார் ஃபைஜி, வட்டாரப் பொருளாளர் சித்தீக் உஸ்மானி ஆகியோர் முன்னிலையில் வழங்கப் பட்டது.

நிவாரண உதவிகளை வழங்கிய சிவகங்கை மாவட்ட  உலமாக்கள் மற்றும் ஜமாத்தார்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா

நன்றியுடன் 
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3