திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலமாக திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்
8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களில்
10 கிலோ அரிசி 300
மளிகை சாமான் கிட் 300
பிஸ்கட், சேமியா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிட்
இவை ஆழ்வார்திருநகரி இரண்டு மஹல்லாக்களுக்கும்,
போர்வை, துண்டு, கைலி மற்றும் துணிமணிகள்
கொங்கராயன்குறிச்சி மக்களுக்கும்,
25-12-2023 அன்று
திண்டுக்கல் மௌலவி அப்துர் ரஹ்மான் யூசுஃபி அவர்களின் தலைமையில் வந்த அவர்களின் தலைமையில் வந்த திண்டுக்கல் உலமாப் பெருமக்கள் முன்னிலையில் ,
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொருளாளர் ஹசன் மைதீன் ஞானியார் ஃபைஜி தலைமையில்,
தூத்துக்குடி ஜாமியா பள்ளி இமாம் சதக் மஸ்லஹி, வட்டாரப் பொருளாளர் சித்தீக் உஸ்மானி, ஆழ்வார்திருநகரி ஆலிம்களான
முஹம்மது யஃகூப் பாகவி ஹழ்ரத், N.அப்துல் அஹத் காஷிஃபி, எஸ். நிஜாமுத்தீன் ரஹ்மானி ஆகியோர் முன்னிலையில் வழங்கப் பட்டது.
நிவாரண உதவிகளை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட உலமாக்கள் மற்றும் ஜமாத்தார்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா
நன்றியுடன்
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை
Comments
Post a Comment