தாராபுரம் ஜமாஅத் நிவாரண உதவி

தூத்துக்குடி ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம் தாராபுரம் பொது மக்களால் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, மளிகை சாமான்கள் பெட்சீட், நாப்கின், காய்கறி, தண்ணீர், மருந்து பொருட்கள் உட்பட பல பொருட்கள் சேர்ந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்

தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா இம்தாதுல்லாஹ் பாகவி ஹழ்ரத் தலைமையில் தாராபுரம் சுல்தானிய பள்ளி இளைஞர்கள் நபி வழி மன்றத்தினர் ஆகியோரால்

 தூத்துக்குடி தெ.ஆத்துர் வ ஆத்தூர் ஆகிய பகுதியில் உள்ள 650 குடும்பங்களுக்கு,

 23.12.2023 அன்று இரு ஊர் பள்ளிவாசல் இமாம்கள் அமீன் பாஸி, மஸ்வூத் மஸ்லஹி முன்னிலையில் வழங்கப்பட்டது.

நன்றியுடன்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3