உலமாக்கள் மற்றும் நிர்வாகிகள் நிவாரண உதவிகள் வழங்கல்
தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலில் வைத்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் காஜா முஹைதீன் பாகவி, மாநிலத் துணைத் தலைவர் கம்பம் அலாவுத்தீன் மிஸ்பாஹி , மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி செயலாளர் அல்ஹாஜ் F. அபூபக்கர், மௌலவி அல்ஹாஜ் ஹாமித் பக்ரி மன்பஈ ஆகியோர்
5 கிலோ அரிசி மற்றும் 500 மி சமையல் ஆயில் அடங்கிய கிட்டினை 50 குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கினார்கள்
இவண்
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
Comments
Post a Comment