திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை வெள்ள நிவாரணம்













தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவாரூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் திருவாரூர் மாவட்ட அனைத்து மஹல்லலா ஜமாத்தார்கள் சார்பில் ஸ்ரீவைகுண்ட வட்டாரச் செயலாளர் மௌலவி சுலைமான் உலவி தலைமையில் 

இன்று (26-12-2023) தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் சிறுதொண்டநல்லூர் சூலை வாய்க்கால் கொங்கராயக்குறிச்சி பகுதிகளில் வசிக்கிற 500 குடும்பங்களுக்கு தேவையான சுமார் 8 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய திருவாரூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜஸாக்கல்லாஹ் கைரன் கசீரா 

நன்றியுடன்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3