கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் வெள்ள நிவாரண உதவிகள் part 2

28.12.2023 அன்று 
 கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹும் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மூலம் வெள்ள நிவாரண நிதியை அண்ணா நகர் இமாம் மௌலவி அப்துல் ரஹ்மான்  மஸ்லஹி மற்றும் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் திருப்பூர் மேலாளர் கலீல் அண்ணன் அவர்கள் மூலமாக கீழ்க்கண்ட பகுதிகளுக்கு 

 ஐயனடைப்பு, பஞ்சாயத்து, கோரம்பள்ளம், தூத்துக்குடி, ஜெபா நகர், புனிதா நகர், ஞான நகர் ஆகிய குடும்பங்களுக்கு

(5கி அரிசி மற்றும் மளிகை பொருள் அடங்கிய 137 கிட் நேரடியாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

நன்றியுடன் 
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3