காயல்பட்டின உலமாக்கள் மற்றும் ஐக்கியப் பேரவை சந்திப்பு
காயல்பட்டினத்திலிருந்து காயல்பட்டினம் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர், காயல்பட்டினம் ஐக்கியப்பேரவை துணைத்தலைவர் மெளலானா அல்ஹாஜ் பாஸில் அஷ்ஹப் ஆலிம் ஃபாஸி அவர்கள் தூத்துக்குடி - காயல்பட்டிணம் போக்குவரத்து (இன்று 23-12-23 ) தொடங்கியதைத் தொடர்ந்து தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியில் வைத்து தூத்துக்குடி நகர உலமாக்களுடன் வெள்ள நிவாரண உதவிகள் பற்றி கலந்துரையாடினார்கள்

Comments
Post a Comment