திருப்பூர் குர்பானி அறக்கட்டளை சார்பில் நிவாரண உணவு ஏற்பாடு

அஸ்ஸலாமு அலைக்கும் 

தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி,
 ஜாமியா பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள்,  
மற்றும் திருப்பூர் குர்பானி அறக்கட்டளை இணைந்து,

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 15,000
நபர்களுக்கு மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு 

தூத்துக்குடி நகர் முழுவதும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு உதவி செய்த அத்துனை பேர்களுக்கும் தூத்துக்குடி ஜமாத்தார்கள் சார்பாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம்.

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3