ஏரல் நிவாரண உதவி குறித்து ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகர இஸ்லாமிய வியாபாரிகள் சங்க தலைவர் அல்ஹாஜ் பாக்கர் அவர்களின் தலைமையில்,
வியாபாரி சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் 26-12-2023 அன்று மதியம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியில் வைத்து,
தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி, மாவட்ட அரசு காஜி முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஜாமிஆ பள்ளி தலைமை இமாம் அப்துல் அழீம் மஸ்லஹி மற்றும் மாநகர உலமாக்களை சந்தித்து ஏரலில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் வீடுகளை இழந்தோர் வாழ்வாதார மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.


Comments
Post a Comment