நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா ஆலோசனை
(25.12.2023) மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ஷேக் மீரான் மிஸ்பாஹி ஹழ்ரத் தலைமையில்
தூத்துக்குடி மாவட்ட சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான அடுத்தகட்ட நிவாரணம் குறித்து மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியில் வைத்து ஆலோசனை செய்தார்கள்.
Comments
Post a Comment