மாபெரும் மீலாது விழா மற்றும் மக்தப் திறனாய்வு விழா
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் மாபெரும் மீலாது விழா மற்றும்
மக்தப் திறனாய்வு விழா
நாள் ஹிஜ்ரி
1445 ரபீவுல் அவ்வல் பிறை 28 (14.10.2023) சனிக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல்
இடம் : ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி
தலைமை: மௌலானா,
மௌலவி. அல்ஹாஜ் M.
ஷேக் முஹம்மது மிஸ்பாஹி
அவர்கள்
(தலைவர், மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி)
முன்னிலை: அல்ஹாஜ் M. சேக் அப்துல்லா B.Sc., DCA, அவர்கள்,
(நிர்வாக அதிகாரி, ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி)
மௌலவி, அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி, M.A அவர்கள்
(துணைத்தலைவர், மாநகர ஜமாத்துல் உலமா சபை, தூத்துக்குடி)
மௌலவி, அல்ஹாஜ் S. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, M.A., அவர்கள்,
(முன்னாள் பொருளாளர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை)
கிராஅத் : மௌலவி. அல்ஹாஃபிழ். A. அப்பாஸ் கான் ரியாஜி அவர்கள்
(இமாம், பூப்பாண்டியாபுரம், தூத்துக்குடி)
கீதம் : மௌலவி, அல்ஹாஃபிழ். S.S. அபுபக்கர் சித்திக் மஸ்லஹி
அவர்கள்
(இமாம், அண்ணாநகர் ஜூம்ஆ பள்ளிவாசல், தூத்துக்குடி)
வரவேற்புரை : மௌலவி, அல்ஹாஜ் K.A. அப்துல் அழீம் மஸ்லஹி, M.A. அவர்கள்
(தலைமை இமாம், ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி)
வாழ்த்துரை: மௌலவி அல்ஹாபிழ் J. ஷம்சுத்தீன் மஸ்லஹி அவர்கள்
(செயலாளர், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி)
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
தூத்துக்குடி மாநகரத்திலுள்ள மக்தப் மதரஸா மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும்
மக்தப் திறனாய்வு விழா நடைபெறும்.
மக்தப் திறனாய்வு நடுவர்கள்:
மெளலவி, அல்ஹாஃபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள்
(இமாம், ஜாமிஆ பள்ளிவாசல்,
தூத்துக்குடி.
மௌலவி, அல்ஹாஃபிழ் K.S. ஷம்சுத்தீன் ரியாஜி, M.A, அவர்கள்
(செயலாளர், மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி)
மீலாது சிறப்புரை :
மெளலவி அல்ஹாஜ் A. ஃபவ்ஸ் அப்துர் ரஹீம் பாக்கவி அவர்கள்
(முதல்வர், வாஹித் ஃபாத்திமா அரபிக் கல்லூரி, அத்திக்கடை)
தலைப்பு : நவீன உலகிற்கு நபிகளாரின் வழிகாட்டல்
நன்றியுரை: மௌலவி அல்ஹாஃபிழ். S. ஷம்சுத்தீன் மஸ்லஹி அவர்கள்
(பொருளாளர்,
மாநகர ஜமாஅத்துல் உலமா
சபை, தூத்துக்குடி)
துஆ: விழாத்
தலைவர் அவர்கள்
அழைப்பின் மகிழ்வில்
மாநகர ஜமாஅத்துல் உலமா சபை,
தூத்துக்குடி
தொடர்புக்கு: 9787405226, 8608703771
Comments
Post a Comment