மாபெரும் மீலாது விழா மற்றும் மக்தப் விழா 2023



தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடந்தும் மாபெரும் மீலாது விழா மற்றும் மக்தப் விழா

நாள்: ஹிஜ்ரி 1445, ரபீவுல் அவ்வல் பிறை 28 (14-10-2023) சனிக்கிழமை

நேரம்: மாலை 5 மணி முதல்
இடம்: ஜாமிஆ பள்ளி, தூத்துக்குடி

மீலாது சிறப்புரை

மௌலவி ஃபவுஜ் அப்துர் ரஹீம் பாக்கவி ஹள்ரத் அவர்கள் 

(முதல்வர், வாஹித் ஃபாத்திமா அரபிக்கல்லூரி, அத்திக்கடை)

குறிப்பு: தூத்துக்குடி மாநகரத்திலுள்ள மக்தப் மதரஸாக்களின் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மக்தப் மதரஸா ஆண்டு விழா நடைபெற இருக்கிறது. ஜமாத்தினர் அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். 

அழைப்பின் மகிழ்வில்,

மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, தூத்துக்குடி

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3